Maruthani Ilai Podi (Henna Leaf Powder) 50gms
Inclusive of all taxes
Brand: SKM
Siddha › podi
Step 1: Select Size / Package
Product Description
காயங்களுக்கும், புண்களுக்கும், ரத்தத்தில் இருக்கும் நச்சை நீக்கவும் மருதாணி பயன்படுத்தப்படுகிறது. தலையில் பொடுகு, அடிக்கடி அதிகளவில் முடி உதிர்வது, இளநரை, ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவது போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீர சுத்தமான தேங்காய் எண்ணையில் தேவையான அளவு மருதாணி இலைப் பொடியை போட்டு காய்ச்சி, அந்த எண்ணையை தலைக்கு தடவி வர மேற்கண்ட அனைத்து தலைமுடி சார்ந்த பிரச்சனைகளும் தீரும்.
Customer Feedback
Write a Review
No reviews yet.
Be the first to share your thoughts!